நோய்கள் 17374-17380

17380 விழிப்பு: தொற்றாநோய்க் கட்டுப்பாட்டு சுகாதார மேம்பாட்டு ஏடு.

ஆ.ஜென்சன் றொனால்ட். கொடிகாமம்: கயல்விழி அறிவொளி முன்பள்ளி, கயல்விழி ஒழுங்கை, அறிவொளி வீதி, மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, மே 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). 60 பக்கம்,

17379 நீரிழிவைக் கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி.

 நெஸ்லே நிறுவனம். கொழும்பு 14: Nestle Health Science, ஏ.பவர் அன் கோ, 62, ஜேத்தவன மாவத்தை, 1வது பதிப்பு, வெளியிட்ட ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 18 பக்கம்,

17378 தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்போம்.

World Vision Lanka. யாழ்ப்பாணம்: சங்கானைப் பிராந்திய அபிவிருத்தித் திட்டம், World Vision Lanka, சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ்,

17377 தொழுநோய் பிரச்சினைகளும் நாம் செய்யவேண்டியவையும்.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை. யாழ்ப்பாணம்: பிரதேச செயலகம், வலிகாமம் மேற்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (யாழ்ப்பாணம்: திருமொழி அச்சகம், சங்கானை). (4), 14 பக்கம், அட்டவணை, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17376 சிறுநீரகக் கற்கள்: சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும்.

பா.பாலகோபி, பிரம்மா ஆர்.தங்கராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii,

17375 ஓட்டிச உலகில் நானும்…

தன் வரலாறு. மைதிலி றெஜினோல்ட். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 412 பக்கம்,

17374 எயிட்ஸ் மற்றும் பாலியல் மூலம் கடத்தப்படும் ஏனைய நோய்கள்: சுகாதாரத் தொடர்பாளர் கைந்நூல்.

ஹரிஸ்சந்திர யக்கந்தாவல, எம்.எச்.எம்.யாக்கூத். கொழும்பு: சுகாதாரக் கல்விப் பணிமனை வெளியீடு சுகாதார சேவைகள் அபிவிருத்திச் செயற்றிட்டம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு: UNICEF அச்சகம்). (12), 45 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: