இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 17923-17946

17927 ஈழத்து இலக்கியச் சிற்பிகள்: தொகுதி 1.

வி.ரி.இளங்கோவன். யாழ்ப்பாணம்: கே.டானியல் பதிப்பகம், 76/2, கோவில் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், இல.10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). vii, 240 பக்கம், விலை: ரூபா 1360., அளவு:

17926 ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகள்.

அன்னலட்சுமி இராஜதுரை. சென்னை 88: கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம், 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சென்னை 32: பத்மாவதி ஆப்செட்). x, 193

17925 இ.சு.முரளிதரன்: வாழ்வும் படைப்பும்.

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 160 பக்கம், புகைப்படங்கள்,

17924 ஆழிசூழ் நெடுந்தீவகத்தில் அவதரித்த அமுதுப் புலவர்: தமிழ் கங்கை அமுதுவின் 2ஆம் ஆண்டு நினைவுமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: அமரர் அமுதசாகரன் அடைக்கலமுத்து குடும்பத்தினர், 2012. (யாழ்ப்பாணம்: ஜெயா பிரின்டர்ஸ், 100, நான்காவது குறுக்குத் தெரு). 56 பக்கம், ஒளிப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ. நெடுந்தீவைப்

17923 அனுபவமே பேசு.

வெலிவிட்ட ஏ.ஸி.ஜரீனா முஸ்தபா. கடுவலை: அப்துல் கரீம் ஜரீனா, 120 H, போ கஹவத்தை வீதி, வெலிவிட்ட, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (புத்தளம்: Design OK Printers). xvi, 161 பக்கம், விலை: