இஸ்ரேல்-பலஸ்தீன வரலாறு 17990-17991

17991 பூகம்பம்: பலஸ்தீன முஜாஹித் அய்யாஷின் போராட்ட வரலாறு.

எம்.ஆஸிம் அலவி. கொழும்பு 9: ஸ்ரீலங்கா-பலஸ்தீன் நட்புறவுச் சங்கம், 146 வேலுவான வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1997. (பேருவளை: A.A.Prints, 30, First Floor, Super Market). (10), 185 பக்கம், விலை:

17990 பாலஸ்தீனம்: எரியும் தேசம்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 116 பக்கம், புகைப்படங்கள், விலை: