17915 இலக்கியத் தென்றல்: கோவிலூர் செல்வராஜன் பொன்விழா சிறப்பு மலர்-2023.
கோவிலூர் செல்வராஜன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 174 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ.