கல்வியியலாளர்கள் 17906-17912

17912 மா.கருணாநிதி: வாழ்வும் படைப்பும் (கட்டுரைகளும் நேர்காணலும்).

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், புகைப்படங்கள்,

17911 பேராசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம் அவர்களின் நினைவுமலர்.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: திருமதி திருஞானேஸ்வரி சதாசிவம், 11, சின்சபா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 1988. (கொழும்பு 6: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ்). 72 பக்கம், புகைப்படங்கள், விலை:

17910 பல்கலைத் தமிழ்ப் பெருநிதியம்: பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் நூற்றாண்டு மலர் 2024.

திருநாவுக்கரசு கமலநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழு, ‘ஸ்ரீவித்யா’, 3ஆவது ஒழுங்கை, தலங்காவல் பிள்ளையார் கோவில் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2024. (அச்சக

17909 பல்கலைக்கழகமாக கலாநிதி த.கலாமணி: த.கலாமணியுடனான அனுபவப் பகிர்வு.

க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 152 பக்கம், புகைப்படங்கள், விலை:

17908 தங்கம் 60: மணிவிழா சிறப்பு மலர்.

மணி விழா ஏற்பாட்டுக் குழு. வேலணை: ஆறுமுகம் தங்கராஜா மணிவிழா ஏற்பாட்டுக் குழு, நவம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 180 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.  வேலணையைப்

17907 எம்.எஸ்.எஸ். ஆழப் பதித்த தடங்கள்.

மா.கருணாநிதி. யாழ்ப்பாணம்: பிரசாந்தி வெளியீடு, 1வது பதிப்பு, 2023. (நெல்லியடி: பரணி அச்சகம்). xiv, 94 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-59-7. அதிபர் மூ.சி.சீனித்தம்பி (18.02.1920-18.10.1995)