17989 கவி ராஜவரோதயனின் கோணேசர் கல்வெட்டு. கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 92 பக்கம், விலை: ரூபா 800.,