நாடகக் கலைஞர்கள் 17917-17921

17921 வல்லிபுரம் ஏழுமலைப் பிள்ளையின் நாடகப் பிரதிகள்: பன்முகப் பார்வை.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: திணைப்புனம் வெளியீடு, இமையாணன், உடுப்பிட்டி, 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). viii, 68 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14.5

17920 கலைஞான வாரிதி மாணிக்கம் செல்லத்தம்பி அவர்களின் கலை உலக வாழ்வு.

க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

17919 எனது நாடக அனுபவங்கள்.

எஸ்.தம்பிஐயா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 16 பக்கம், விலை: ரூபா 100.,

17918 அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் பற்றிய சிறப்பு மலர்.

சி.ஜெயசங்கர். மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக்  குழு, சீலாமுனைக் கலைக்கழகம், சீலாமுனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: கணா டிஜிட்டல் அச்சகம், இல.43, திருக்கோணமலை வீதி). 16 பக்கம், விலை:

17917 அண்ணாவியார் எஸ்.தம்பிஐயாவின் கலைப்புலம்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 28 பக்கம், விலை: ரூபா 100.,