பொதுநிர்வாகத்துறையினர் 17897

17897 வேதா மணிவிழா மலர்.

க.சௌந்தரராஜன் சர்மா, மா.அருள்சந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: அளவெட்டி மகாஜன சபை, அளவெட்டி, 1வது பதிப்பு, மே 2021. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). xii, 258 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,