சோதிடம், வானசாஸ்திரம் 17113-17114

17114 ஈழத்து மனையடி சாஸ்திரம்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: தி.தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). xii, 200 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×15.5 சமீ., ISBN:

17113 அதிர்ஷ்ட எண் ஞானம்: எண்களில் உங்கள் அதிர்ஷ்டம்.

வராகிமிஹரர் (மூலம்). கொழும்பு 12: ரெக்ஸ் ஏஜென்சீஸ், த.பெ.எண் 673, 20, பிரைஸ் பிளேஸ், 5அவது பதிப்பு, டிசம்பர் 1965. (கொழும்பு 12: ரெக்ஸ் ஏஜென்சீஸ், த.பெ.எண் 673, 20, பிரைஸ் பிளேஸ்). 88,