ஆங்கில மொழி 17315

17315 ஆங்கில மூலம் தமிழும் தமிழ் மூலம் ஆங்கிலமும்: Tamil for Non-Tamils and English for Tamils.

செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா. லண்டன்: வித்துவான் வேலன் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xvii, 471 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: