9187 அருள் மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய வரலாறு. சுந்தரமதி வேதநாயகம். மட்டக்களப்பு: ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபை, நாவலடி, 1வது பதிப்பு, ஆனி 2010. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). xxx, 107 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 195.,