9129 இலங்கைத் திருச்சபை வரலாறு: க.பொ.த.உயர்தர பாடநூல்.
எஸ்.ஏ.ஐ.மத்தியு. மட்டக்களப்பு: அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு, ஓய்வுபெற்ற வலயக் கல்வி இயக்குநர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). 94 பக்கம், வரைபடம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5