9299 காஸி நீதிமன்ற நடைமுறைகளும் செயற்பாடுகளும். ஏ.எச்.ஜீ.அமீன் (மூலம்), என்.எம்.எம்.றெஸீன் (தமிழாக்கம்). கொழும்பு 12: அல்-அமீன் சட்ட மத்திய நிலையம், 34, 1/5 சென் செபஸ்தியன் மேடு, 1வது பதிப்பு, மே 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). xi, 128 பக்கம்,