ஊடகவியல், 9028-9029

9029 பத்திரிகையியல் வழிகாட்டி.

த.சபாரத்தினம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இல. 96, கிருல வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (தெகிவளை: கிரசன்ட் பப்ளிக்கேஷன்ஸ், 156, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில). 640 பக்கம், விலை

9028 கருத்துக் கொலைக்கு இரையானோர்.

சீதா ரஞ்சனி. கொழும்பு 5: சுதந்திர ஊடக இயக்கம், இல. 96, கிருள வீதி, நாரஹேன்பிட்டி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: சமயவர்தன அச்சகம், இல.53, மாளிகாகந்தை வீதி). (2), 131 பக்கம்,