9020 தமிழ்த் தென்றல்: சிறப்பு மலர்.
மலர் வெளியீட்டுக் குழு. சுவிட்சர்லாந்து: சூரிச் தமிழர் கலாச்சார மன்றம், சூரிச், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (இலங்கை: ஜே.ஜே.பிரின்டெக்). 182 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ. சூரிச்