நூல் தேட்டம் – தொகுதி 11

10300 விவாஹ சோபனம்:வைதிக விவாஹக் கிரியை விளக்கங்களும் கல்யாணப் பாடல்களும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்), சி.தாக்ஷாயணி. யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், 501/2, காலி வீதி).

10299 மருத்துவ நோக்கில் மரணக்கிரியைகள்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). xvi, 278 பக்கம், விலை: ரூபா 395.,

10298 கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும்.

எஸ். முத்துமீரான். நிந்தவூர் 12: மீரா உம்மா வெளியீட்டகம், இல.77, 2ம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மருதமுனை: அப்னா பிரின்ட்). 142 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 18×12 சமீ.,

10297 சாரதிகளுக்கேற்ற கைநூல்: வீதி ஒழுங்குகளும் வீதிச் சமிக்ஞைகளும்.

ஜெயசிங் ரூபராஜ் தேவதாசன். தங்கொட்டுவ: வாசனா வெளியீட்டகம், கட்டுகெந்த, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (தங்கொட்டுவ: வாசனா பதிப்பகம், கட்டுகெந்த). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 160., அளவு: 21×13.5 சமீ., ISBN:

10296 வெளிநாட்டு வியாபாரம்.

மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (5), 92 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21×14 சமீ. பட்டப்படிப்புகள் கல்லூரி

10295 வர்த்தகவியல்: தொழில் முன்னிலைப் பாடநெறி: ஆறாந்தரம்.

அ.ஸ்ரீஸ்கந்தராசா, வே.அழகேசன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, பெப்ரவரி 1976, 2வது பதிப்பு, பெப்ரவரி 1974, 1வது பதிப்பு, யூலை 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்,

10294 வர்த்தகமும் நிதியும்: நடைமுறை விடயங்கள்.

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 3வது பதிப்பு, வைகாசி 1989, 2வது பதிப்பு, ஆனி 1988, 1வது பதிப்பு, ஆனி 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 130

10293 வர்த்தகமும் நிதியும் (அலகு 2) : உயர்தர வகுப்புக்களுக்குரியது

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: ஸ்ரீராம் பப்ளிக்கேஷன்ஸ், 392/2, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1993, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). (3), 98 பக்கம், விலை:

10292 வர்த்தகமும் நிதியும் (அலகு 1) : உயர்தர வகுப்புக்களுக்குரியது

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). viii, 116 பக்கம், விலை: ரூபா 48., அளவு: 20.5×14 சமீ. உள்நாட்டு வியாபாரம்,

10291 வணிகப் புள்ளிவிபரவியல்-2.

சு.பத்மராஜ், த.வசந்தராஜா. திருக்கோணமலை: சு.பத்மராஜ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 13: செவ்வந்தி பதிப்பகம், 130, ஸ்ரீ குணானந்த மாவத்தை). vi, 191+25  பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21×14 சமீ.