தமிழ்நாவல்கள், குறுநாவல்கள் 10729-10764

10764 விடியலைத்தேடி.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). vi, 67 பக்கம், விலை: ரூபா

10763 விடமேறிய கனவு.

குணா கவியழகன். சென்னை 600014: அகல், 348 ஏ, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, மே 2015. (சென்னை 600077: மணி ஓப்செட்). 256 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு:

10762 வாழும் காலம் யாவிலும்: நாவல்.

மைதிலி தயாபரன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). xx, 194 பக்கம், விலை:

10761 வலியின் சுமைகள் (நாவல்).

வவுனியூர் இரா.உதயணன். கொழும்பு 6: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், 9-2/1, நெல்சன் இடம், 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏஜே பிறின்ட் நிறுவனம், 44, புகையிரத நிலைய வீதி). xii, 330 பக்கம்,

10760 லோமியா.

எஸ்.ஏ.உதயன் (இயற்பெயர்: ஏ.ஜே.கே.துரம்). சென்னை 600015: சாளரம், 834 அண்ணாசாலை, சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, மே 2008. (சென்னை: பொன்னர் அச்சகம்). 144 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

10759 லண்டன்காரர் (நாவல்).

சேனன். எஸ்ஸெக்ஸ் IG6 1AE: கட்டுமரம் பதிப்பகம், Hamilton Avenue, Illford,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (லண்டன் E12 6SL: CS Print and Books, 317, 1st Floor, High Street

10758 லங்காபுரம்.

தேவகாந்தன். சென்னை 600091: இலக்கு வெளியீடு, கு.3, கணேஸ் ரோயல், 2 பஜனை கோயில் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (சென்னை 5: மணி ஆப்செட்). 232 பக்கம், விலை: இந்திய ரூபா

10757 ருத்திர தாண்டவம்: நாவல்.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). vi, 238 பக்கம், விலை:

10756 மூன்றாம் முறை (நாவல்).

ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). (5), 195 பக்கம், விலை: ரூபா 22., அளவு: 18×12 சமீ.

10755 BOX கதைப்புத்தகம்.

ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை -5: ஜோதி என்டர்பிரைசஸ்). 256 பக்கம், விலை: இந்திய ரூபா 200.,