இஸ்லாமியத் தமிழ், அறபுத்தமிழ் இலக்கியம் 10804-10809

10809  புதூ குஷ்ஷாம் மூன்றாங் காண்டம்: பாறூக்கிய்யா (மூலமும் உரையும்) இரண்டாம் பாகம்.

செய்கப்துல் காதிறு  நெயினார் லெப்பை ஆலிம் புலவர் (மூலம்), புலவர் அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன் (உரையாசிரியர்). பாணந்துறை: எம்.எம்.உவைஸ், மர்கஸி, ஹேனமுல்ல, 1வது பதிப்பு, ஜுன் 1979. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்;பர்ஸ் சிலோன் லிமிட்டெட்,

10808 இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு: தொகுதி 3: சிற்றிலக்கியங்கள்.

ம.முகம்மது உவைஸ், பீ.மு.அஜ்மல் கான். மதுரை 625 021: பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (சென்னை 1: திறீயெம் பிரிண்டர்ஸ்). 606 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு:

10807 இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு: தொகுதி 2: காப்பியங்கள்.

ம.முகம்மது உவைஸ். மதுரை 625 021: பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1990. (சென்னை 1: திறீயெம் பிரிண்டர்ஸ்). 654 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×15 சமீ.

10806 இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு: தொகுதி 1: தொடக்க காலம் (கி.பி.1700 வரை).

ம.முகம்மது உவைஸ், பீ.மு.அஜ்மல் கான். மதுரை 625 021: பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (சென்னை 1: திறீயெம் பிரிண்டர்ஸ்). xix, 611 பக்கம், விலை: இந்திய ரூபா 40.,

10805 இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்.

அல்லாமா ம.முஹம்மது உவைஸ். கொழும்பு: இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கரத்தரங்கு மகாநாடு, இலங்கைக் கிளை வெளியீடு, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 10: அல்பியன் அச்சகம், 157, ஜயந்த வீரசேகர மாவத்தை,

10804 அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ்.

எ.எம்.எ.அஸீஸ் (மூல நூலாசிரியர்), எஸ்.எச்.எம்.ஜெமீல், எம்.அலி அஸீஸ் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: கலாநிதி எ.எம்.எ.அஸீஸ் மன்றம், 47/2 A, பிரெட்ரிகா வீதி, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது