சங்க இலக்கியங்கள் தொடர்பானவை 10810-10818

10818 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி: 3ம் பகுதி.

தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம், தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, வைகாசி 1993. (யாழ்ப்பாணம்: சு.வே.அச்சகம், 104, கஸ்தூரியார் வீதி). (16), தகடுகள், பக்கம் 838-921, புகைப்படம், விளக்கப்படம்,

10817 புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி: 2ம் பகுதி.

தொல்புரக்கிழார். (இயற்பெயர்: நா.சிவபாதசுந்தரம்). யாழ்ப்பாணம்: வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்கம், தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி). liv, (12), பக்கம் 485-837, தகடுகள்,

10816 புறநானூற்றில் ஒரு சில: இலகுநடை விளக்கத்துடன்.

மு.தியாகராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 57ஆவது ஒழுங்கை, உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, மே 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 107 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5

10815 பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்.

வாகரைவாணன். மட்டக்களப்பு: ஆரணியகம், 479/5, புதிய கல்முனை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம், திருமலை வீதி). (10), 75 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20.5×14.5

10814 திருக்குறள்: மணக்குடவர் உரை.

ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: அகில இலங்கைக் கம்பன் கழகம், 12, இராமகிருஷ்ண தோட்டம், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48Bபுளுமென்டால் வீதி). xx, 394

10813 சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்.

சு.சிறீகந்தராஜா (புனைபெயர்: பாடும் மீன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 14: பி.வி.ஆர் பிரின்டர்ஸ்;).

10812 சங்க இலக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: நான்மணிக்கடிகை விளம்பிநாகனார் (மூலம்), இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் (மூலம்).

கதிர் சரவணபவன் (உரையாசிரியர்). வவுனியா: தோணிக்கல் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் (ஆதிசிவன்) ஆலய பரிபாலன சபையினர், தோணிக்கல், 1வது பதிப்பு, 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).

10811 கோதண்டம் ஏந்திய கோமகன்.

இராஜகுமாரன் (இயற்பெயர்: இரா.பத்மநாதன்). கொழும்பு 7: இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு 13: குளோபல் பிரின்டர்ஸ், 195, ஆட்டுப்பட்டித்தெரு). xvii, 612

10810 கலித்தொகை: இலகு விளக்கத்துடன் இருபத்தைந்து செய்யுள்கள்.

மு.தியாகராஜா (விளக்கவுரை). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-8564-21-9.