சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் 10819-10822

10822 மூன்று நாவல்கள்: அறிமுகம்-விமர்சனம்-கலந்துரையாடல்.

விம்பம் அமைப்பு. லண்டன் E6 2BH: விம்பம், 4 Burges Road 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (லண்டன், அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

10821 தொன்னூறுகளில் மல்லிகைச் சிறுகதைகள்: ஓர் ஆய்வு.

மல்லிகாதேவி நாராயணன். கொழும்பு 13: மல்லிகைப் பந்தல், 201/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2009. (கொழும்பு 13: வனிகோ பிரின்ட் சொல்யூஷன், 103, விவேகானந்தா மேடு). xii, 96 பக்கம்,

10820 தமிழ் இலக்கியங்களில் பெண்களின் குணங்கள்.

செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், 196/23, தலுவில் ஒழுங்கை,  நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: மறுயுகம், 42, சேர். பொன் இராமநாதன் வீதி). xiii, 116 பக்கம், விலை:

10819 கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை.

வெலிகம ரிம்ஸா முஹம்மத். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த,மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 208 பக்கம், விலை: