சிறுவர் சிறுகதைகள் 10436-10444

10444 பண்ணையார் எப்படி சுவர்க்கம் போனார்?

ஜே.பி.திசாநாயக்கா (சிங்கள மூலம்), மஞசுள கருணாதிலக (ஓவியர்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). நுகேகொடை: சமித வெளியீட்டாளர்கள், 2ஏ, பீட்டர்ஸ் பிளேஸ், 1வது பதிப்பு, 2004. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). 36 பக்கம், ஓவியங்கள்,

10443 படிப்பினை தரும் சிறுவர் கதைகள்.

அஷ்ஷெஹ் எம்.டீ.எம்.ஸாஹிர். மாவனல்ல: அஷ்ஷெஹ் எம்.டீ.எம். ஸாஹிர், மாலியத்த, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (மாவனல்ல: நியூ யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ்). vi, 38 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×22

10442 பகிர்ந்துண்ணல்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: சமரபாகு சீனா உதயகுமார், கூனந்தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (நவிண்டில்: அபிஷேக் பதிப்பகம், கரணவாய் வடமேற்கு). xxi, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5

10441 நல்லவை மட்டுமே நன்மை பயக்கும்.

தேவராசா ஜீவராஜி (கதை), எஸ்.ராஜன் (ஓவியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது

10440 சிறுவர்க்காய பிறமொழிக் கதைகள்: ஜாதகக் கதைகள்.

மயிலங்கூடல் த.கனகரத்தினம். கொழும்பு 6 : கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை,  1வது பதிப்பு,  செப்டெம்பர் 1987. (கொழும்பு 13: றெயின்போ அச்சகம், 231, ஆட்டுப்பட்டித் தெரு). (6), 56

10439 சிறுவர் நீதிக் கதைகள்: தொகுதி 1.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (2), 46 பக்கம்,

10438 குழந்தை பேசுகிறது: சிறுவர் வளர்ந்தோருக்கான சிறுகதைகள்.

கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா: கவியெழில் கவிஞர் கண்ணையா, கலை நிலையம், வீட்டு இல. 05, கணேசபுரம்,  1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (வவுனியா: ஆதவன்; கணனி அச்சகம்). (10), 92 பக்கம், விலை:

10437 காடும் கதை சொல்லும்.

உ.நிசார். மாவனல்ல: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2013. (மாவனல்ல: எம்.ஜே.எம். பிரின்டர்ஸ், 119, பிரதான வீதி). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 130., அளவு: 20.5×14

10436 இந்திய கிராமியக் கதைகள்.

சீ.எம்.ஏ.அமீன் (மொழிபெயர்ப்பாளர்). கலகெடஹேன: ரேஷ்மா பதிப்பகம், 330/3, வறபலான வீதி, திஹாரிய, 2வது பதிப்பு, பெப்ரவரி 2008, 1வது பதிப்பு, மார்ச் 1988. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 ஏ, கண்டி வீதி). (8),