சிறுவர் பாடல்கள், கவிதைகள் 10408-10431

10421 படைப்போம் பாடுவோம்.

தில்லைச்சிவன். (இயற்பெயர்: தி.சிவசாமி). வேலணை: செந்தமிழ்ச் செல்வி வெளியீட்டகம், கூடல், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 289, ½ காலி வீதி). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 70.,

10420 சூழலைப் பாதுகாப்போம்: சிறுவர் பாடல்கள்.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 07: பாத்திமா ருஸ்தா பதிப்பகம், 46/6, பெரியாற்று முனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). vii, 36 பக்கம்,

10419 சுட்டிக் குருவிகள் (மழலைப் பாடல்கள்).

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2003. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 24 பக்கம், சித்திரங்கள்,

10418 சின்னஞ்சிறிய சிறகுகள்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 18 பக்கம், சித்திரங்கள், விலை:

10417 சின்னக் குயில் பாட்டு.

ஜெனீரா தௌபீக்  கைருல் அமான். கிண்ணியா: அல்-அக்தாப் இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (கொழும்பு 10: யூ.டீ.எச். கொம்ப்யு பிரின்ட், 51/42, மொஹிடீன் மஸ்ஜித் வீதி). viii, 50 பக்கம், விலை:

10416 சிறுவர் பாடல்கள்: செவிமடுப்போம்-பாடி ஆடி மகிழ்வோம்.

தேசிய கல்வி நிறுவகம். கொழும்பு: ஆரம்பக் கல்வி, விசேட கல்விப் பிரிவு, பாடவிதான அபிவிருத்தி நிலையம்-1, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 50

10415 சிறுவர் பாடல்கள்.

சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர் பிரின்டர்ஸ், 21 சட்டநாதர் வீதி). 36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.,

10414 சிவயோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனை சிறுவர் பாடற் பயிற்சி நூல்.

சிவயோகர் சிறுவர் பாடசாலை. கனடா: சிவயோகர் சிறுவர் பாடசாலை, ஸ்கார்பரோ, 2வது பதிப்பு, 2007, 1வது பதிப்பு விபரமில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 27 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

10413 சிரிக்கும் பூக்கள்: சிறார் படிக்கப் பாடல்கள்.

நெடுந்தீவு லக்ஸ்மன் (இயற்பெயர்: நாகேந்திரர் இலட்சுமணராசா). சென்னை 600 006: சவுத் இந்தியா பப்ளிக்கேஷன்ஸ், எண். 249, அண்ணா சாலை, முதல் தளம், தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவிலை. (சென்னை 600

10412 குழந்தைப் பாடல்கள்.

இரத்தினம் அப்புத்துரை. கொழும்பு 13: கதிர்காமு ஜெயராஜா நினைவு வெளியீடு, 100, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). x, 50 பக்கம், வண்ண ஓவியங்கள், விலை: