சிறுவர் பாடல்கள், கவிதைகள் 10408-10431

10411 கவின்கவி.

வயலற் சந்திரசேகரம். சிலாபம்: திருமதி சந்திரசேகரம், 11/30, 1ம் ஒழுங்கை, அளுத்வத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (சிலாபம்: சுதசுன அச்சகம்). 31 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ., ISBN: 955-96980-0-1.

10410 எங்களுக்காக: சிறுவர் பாடல்.

கவிஞர் துரையர் (இயற்பெயர்: சு.துரைசிங்கம்). சுன்னாகம்: பாமா பதிப்பகம், 118, ஸ்டேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, ஆவணி 2008. (சுன்னாகம்: கிருஷ்ணா பிறின்டேர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). (5), 60 பக்கம்,

10409 இனிக்கும் பாடல்கள் படைத்த இருபது கவிஞர்கள்.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அருத்துசா ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2010. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை). iv, 97

10408 ஆண்டவனைக் கண்டதுண்டா: சிறுவர் பாடல்.

வே.தங்கராசா. திருக்கோணமலை: சாயி பிரசுரம், 78, பேராலய வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம், 39, அருணகிரி வீதி). xi, 42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14