10670 முக்கனிச் சாரம்: பாயிரத்தோடு.
அ.மரியதாசன். கொழும்பு: அ.மரியதாசன், 120, ஹல்ஸ்ட்ரொப் வீதி, 1வது பதிப்பு, 1953. (கொழும்பு: வீரகேசரி அச்சியந்திரசாலை). ii, 43 பக்கம், தகடுகள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. வில்லியம் ஷேக்ஸ்பியரின் மூன்று படைப்புகளை