10700 கூடைக்குள் தேசம்: கவிஞர் நா.ஜெயபாலனின் சிறுகதை மற்றும் கவிதை தொகுப்பு.
பிபிலை நா.ஜெயபாலன் (மூலம்), அ.யோகநந்தனி (தொகுப்பாசிரியர்). பதுளை: ஊவா மாகாண நூலக சேவைகள் சபை, ரேஸ்கோர்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2015. (பதுளை: இன்டிசைன் அட்வர்டைசிங், இல. 9, 1வது தளம், கொக்கோவத்தை வீதி).