தமிழ்ச் சிறுகதைகள் 10671-10728

10690 என்னடா கொலமும் கோத்திரமும்: சிறுகதைத் தொகுப்பு.

எஸ்.முத்துமீரான். நிந்தாவூர் 12: மீரா உம்மா வெளியீட்டகம், இல. 77, 2ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (மருதமுனை: அப்னா பிறின்ட்). 110 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12

10688 என் கொல்லைப்புறத்துக் காதலிகள்.

ஜே.கே. (இயற்பெயர்: ஜெயக்குமரன் சந்திரசேகரம்). அவுஸ்திரேலியா: வண்ணம் வெளியீடு, PO Box 467, Toongabbie, New South Wales 2146, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 344 பக்கம், சித்திரங்கள்,

10687 உறவு: சிறுகதைகள்.

நீர்வை பொன்னையன். கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இணை வெளியீடு, பூபாலசிங்கம் பதிப்பகம், 202 செட்டியார் தெரு, கொழும்பு 11, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: RST Enterprises, 114,

10686 உருவெடுக்கும் அரூபங்கள்.

இராமு சரவணமுத்து. கொடிகாமம்: அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர், மீசாலை வடக்கு, தட்டான் குளம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி). viii, 92

10685 உப்புமால்: சிறுகதைகள்.

சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யா/தொண்டைமானாறு விரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம், தொண்டைமானாறு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (நெல்லியடி: தமிழ்ப்பூங்கா அச்சகம்). xiii, 91 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. யா/தொண்டைமானாறு

10683 இன்னொரு புதிய கோணம்: சிறுகதைத் தொகுதி.

தெணியான் (இயற்பெயர்: கந்தையா நடேசு). அல்வாய்: பூமகள் வெளியீடு, பூமகள் சனசமூக நிலையம், கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (அல்வாய்: மதுரன் கிறாப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிறின்டர்ஸ், அல்வாய் வடமேற்கு).

10682 இன்னும் பேசவேண்டும்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661, 665, 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த,மருதானை வீதி, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 112 பக்கம், விலை: ரூபா

10681 இற்றைத் திங்கள்.

பத்மா சோமகாந்தன் (புனைப்பெயர்: புதுமைப் பிரியை). கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவெனியூ, ஹவ்லொக்  டவுன், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). xx, 176 பக்கம்,

10680 இவளுக்காகவா?.

ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, மார்ச் 1991. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). (2), 114 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 18×13 சமீ.,