தமிழ் இலக்கியம் 10467-10468

10468 உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு: தேவபாகமும் மானுடபாகமும்.

சிவசம்புப் புலவர் (மூலம்). கா.நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் (பதிப்பாசிரியர்கள்), யாழ்ப்பாணம்: புலவரில்லம், இமையாணன்-உடுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxxviii, 75+593 பக்கம், விலை: ரூபா

10467 இரகுவமிச சரிதாமிர்தம்.

அ.குமாரசுவாமிப் புலவர் (மூலம்), கு.அம்பலவாணபிள்ளை (அரும்பதவுரை). சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 2வது பதிப்பு, ஏப்ரல் 1934, 1வது பதிப்பு, ஜனவரி 1930. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (8), 76 பக்கம், விலை: சதம் 0.50,