10651 கனடாவில் எம்மவர்கள்: மூன்று நாடகங்களின் தொகுப்பு.
துறையூரான் (இயற்பெயர்: சின்னையா சிவநேசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 88 பக்கம்,