பிறமொழி நாடகங்கள் 10842-10845

10845 பெருநெருப்பு.

லியோ டால்ஸ்டாய் (மூலம்), தசக்கிரீவன் (தமிழாக்கம்). வட்டுக்கோட்டை: தென்னிந்திய திருச்சபை, யாழ்ப்பாண ஆதீனம், 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. தசக்கிரீவன் என்ற

10844 சோஃபகிளீசின் அன்டிகனி.

குழந்தை ம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

10843 சரண்தாஸ் மற்றும் சரண்தாஸ் திருடன்.

பராக்கிரம நிரியெல்ல (சிங்கள மூலம்), சரோஜினி அருணாசலம் (தமிழாக்கம்). ராஜகிரிய: மக்கள் களரியின் வெளியீடு, 238 ஏ, ராஜகிரிய வீதி, 1வது பதிப்பு, 2008. (நுகேகொட: நியோ க்ராபிக்ஸ் பிரைவேட் லிமிடெட், 143, உடகமுல்ல

10842 கர்வபங்கம் (சொஃபொகிளிஸின் அன்ரிகனி).

இ.முருகையன் (தமிழாக்கம்), த.கலாமணி, கயிலைநாதன் திலகநாதன் (பதிப்பாசிரியர்கள்). வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புதுவளவு, பொலிகண்டி, 2வது பதிப்பு, ஜுலை 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி). 51