பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள் 10849-10850

10850 நெடும் பயணம்: நாவல்.

குணசேகர குணசோம (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). மீரிகம: ஆகர்ஷா பதிப்பாளர்கள், 154/40, நீர்கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2008. (மீரிகம: ஆகர்ஷா பதிப்பாளர்கள்). 120 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

10849 நண்பர்கள்.

தெனகம சிரிவர்த்தன (சிங்கள மூலம்), எம்.எச்.எம்.ஷம்ஸ் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட்