பொது இலக்கியக்கட்டுரைகள், திறனாய்வு 10765-10797

10797  வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் பேராசிரியர் கைலாஸநாதக் குருக்களுக்கு எழுதிய கடிதங்கள்.

ஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் கா.கைலாஸநாதக் குருக்கள் ஞாபகார்த்த சபை வெளியீடு, ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாஸநாத சுவாமி தேவஸ்தானம், சிவன்கோவில், நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2010. (யாழ்ப்பாணம்:

10796 வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

வெ.ஐயம்பிள்ளை. காரைநகர்: திரு.வெ.ஐயம்பிள்ளை, ஆசிரியர், மணிவாசக வித்தியாசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்). 94 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ. திருவள்ளுவர், திருக்குறள், பரிமேலழகர், ஒரு குறளில்

10795 முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு.

ந.இரவீந்திரன். கொழும்பு 11: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இணை வெளியீடு, பூபாலசிங்கம் பதிப்பகம், 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (கொழும்பு 6: RST Enterprises, 114, W.A.

10794  மான வீரன் கும்பகர்ணன்.

நாவேந்தன். (இயற்பெயர்: ஏ.வு.திருநாவுக்கரசு). யாழ்ப்பாணம்; நிலா பதிப்பகம், 7, முதலியார் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 15: எவர்கிரீன் பிரைவேட் லிமிட்டெட்). 40 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 20.5×13.5

10793 மாயக் குதிரையும் இலக்கியக் கட்டுரைகளும்.

வ.சு.இராஜ ஐயனார் (மூலம்), மு.கௌரிகாந்தன் (தொகுப்பாசிரியர்). வவனியா: விஞ்சு வெளியீட்டகம், இணை வெளியீடு: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்). xii, 48

10792 மனசுலாவிய வானம்.

ப.ஸ்ரீஸ்கந்தன். சென்னை: வடலி வெளியீடு, 8A, அழகிரி நகர்,  4ஆவது தெரு, லட்சுமிபுரம், வட பழநி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 208 பக்கம், விலை: ரூபா 150., அளவு:

10791 மலேசியா-சிங்கப்பூர் சுற்றுப்பிரயாணச் சொற்பொழிவுகள்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: இந்து இளைஞர் சங்கம், 1வது பதிப்பு, 1971. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xvi, 216 பக்கம், தகடுகள், விலை: ரூபா 6.00., அளவு: 18×12.5 சமீ. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா

10790 பொ.கைலாசபதியும் பொருளாராய்ச்சியும்.

ச.பரநிருபசிங்கம். யாழ்ப்பாணம்: கலைப்பீட வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்). (2), 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 25×18.5 சமீ. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் பன்முகப்பட்ட

10789 பெய்யெனப் பெய்யும் மழை.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). வவுனியா: நா.வை.குமரிவேந்தன், 285/1, பிள்ளையார் கோவில் வீதி, உக்கிளாங்குளம், 1வது பதிப்பு, 2010. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம்). (23), 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

10788 பூத்திடும் பனந்தோப்பு.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன்தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 817, ஆஸ்பத்திரி வீதி). (6), 123 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: