10399 கதாப்பிரசங்க கலையும் நானும்.
ந.சிவசண்முகமூர்த்தி (நேர்காணல்), சி.சிவரஞ்ஜனி (நேர்கண்டவர்). தொல்புரம்: சிவகலா மன்றம், 1வது பதிப்பு, மாசி 2013. x, 36 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. ஆலயங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்ற புராணப்