பொதுக்கலைகள் 10390-10391

10391 தொழில்நுட்பக் கலைகள்.91

எஸ்.மோசேஸ். கொழும்பு 5: கிருஷி வெளியீடு, A/3/3-2, அந்தரவத்தை வீடமைப்புத் திட்டம், கிருல்லப்பனை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). 104 பக்கம், விலை: ரூபா 297.,

10390 இந்தியக் கலையும் இரசனையும்.

வடிவேல் இன்பமோகன். மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, இல.7, ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி). viii, 125 பக்கம், விளக்கப்படங்கள்,