கலைகள், நுண்கலைகள் – நூ – 11

10390 இந்தியக் கலையும் இரசனையும்.

வடிவேல் இன்பமோகன். மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, இல.7, ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி). viii, 125 பக்கம், விளக்கப்படங்கள்,