இந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் 10131-10146

10146 புட்டபர்த்தியில் நான்.

தேவன்-யாழ்ப்பாணம் (இயற்பெயர்: இ.மகாதேவன்). யாழ்ப்பாணம்: இ.மகாதேவன், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறைச் சாலை). 64 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. ஈழத்தின் பிரபல எழுத்தாளரும்,

10145 பத்தாவது உலக சைவ மாநாடு: 27-29 ஜனவரி 2006, சிட்னி, அவுஸ்திரேலியா.

மலர்க் குழு. அவுஸ்திரேலியா: சைவ மன்றம், மாநாட்டுச் செயலகம், Great Western Highway, Mays Hill, NSW 2145, Australia, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (சிட்னி: seven Imaging). (54), 166+86  பக்கம்,

10144 தென்னிந்தியத் திருத்தலங்கள் பதினாறு.

பொ.சிவப்பிரகாசம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பொ.சிவப்பிரகாசம், இல.7, விபுலானந்த வீதி, கொழும்புத்துறை மேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்;: யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபை அச்சகம்). viii, 226 பக்கம், விலை: ரூபா 300.,

10143 திருக்கோணேஸ்வரம்.

கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம், நாகமணி திவாகரன் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணேஸ்வரம்: கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ புளுமென்டால் வீதி). (8), 1003 பக்கம், வண்ணப்படங்கள்,

10142 திருக்கேதீச்சரம்: சைவ மகாநாட்டுச் சிறப்புரைகள்.

பதிப்பாசிரியர்: ச.அம்பிகைபாகன். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அனுபந்தம், ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, மார்கழி 1960. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xix, 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×10.5 சமீ. திருக்கேதீச்சரத்தில் சென்னைச் சைவசித்தாந்த

10141 திருக்கேதீச்சரத் தலமகிமையும் தோத்திரப் பாடல்களும் தேவாரத் திருப்பதிகங்களும்.

த.சுப்பிரமணியம். வட்டுக்கோட்டை: சைவ இளைஞர் சங்கம், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு 3: நடராஜா அச்சகம்). 24 பக்கம், விலை: 30சதம், அளவு: 17.5×12 சமீ. இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களுள்

10140 திருக்கேதீச்சர சிவாலயத் திருப்பணி.

அ.சிவகுருநாதன். மலேசியா: அ.சிவகுருநாதன், குவாலாலம்பூர், 1வது பதிப்பு, 1950. (சென்னை 5: கிரீன் அன் கோ). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×11.5 சமீ. இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் பற்றிய அறிமுகமும்,

10139 திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

திருப்பணிச் சபையினர். கொழும்பு 4: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, பழைய கதிரேசன் கோவில், 123 காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 1956. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 18 பக்கம், வரைபடங்கள்,

10138 திருக்கேதாரநாதமும் கேதாரகௌரி விரதமும்: திருக்கேதார யாத்திரைப் புகைப்படங்களுடன்.

இடைக்காடு வேல்.சுவாமிநாதன். அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, சித்திரை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). 27 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. கேதாரநாதம் என்றால் என்ன?

10137 திரிகோணாசலபுராணம்.

யாழ். வண்ணை பாரத்துவாசி ஆ.சண்முகரத்தின ஐயர் (மூலப் பதிப்பாசிரியர்), கா.செ.நடராசா (சொற்பிரிப்பு). கொழும்பு 7: இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு 06: கார்த்திகேயன்