இந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் 10131-10146

10136 தச்சைத் திருப்பதி வரலாறு.

கந்தப்பு ஆனந்தக் குமாரசாமி, நடராசா விநாயகமூர்த்தி (தொகுப்பாசிரியர்கள்). கரவெட்டி: கரவையூர் ஆதவன், 1வது பதிப்பு, 2009.(யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்). viii, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ. யாழ்ப்பாண மாவட்டத்தில்

10135 தக்ஷிண கைலாசபுராணம்: பகுதி 2.

சிங்கைச் செகராசசேகரன் (மூலம்), கா.செ.நடராசா (பொருள்), சி.பத்மநாதன்; (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B

10134 கோணேஸ்வரர்ஆலய வரலாறு: அதன் புராதன நிலையும் இன்றைய நிலையும்.

வீரகேசரி. கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

10133 கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) தோற்றமும் வளர்ச்சியும்.

செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்).கொழும்பு 6: செ.இரத்தினப்பிரகாசம், 115/4 டபிள்யு ஏ சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2010. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ், 195, Wolfendhal Street). xviii, 182 பக்கம், புகைப்படங்கள்,

10132 கதிர்காமத்தை தரிசித்த சித்தர்களும் முனிவர்களும்: அகத்தியர் முதல் யோகர் சுவாமிகள் வரை.

என்.கே. எஸ். திருச்செல்வம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு: அகில இலங்கை இந்து மாமன்றம், 1வது பதிப்பு, 2014  (கொழும்பு 6:

10131 இந்து சமய ஆலயங்களின் பரிபாலனத்திற்கான வழிகாட்டிக் கைநூல்.

ஆலயப் பிரிவு (தொகுப்பாளர்கள்). கொழும்பு 4: ஆலயப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,