கிறிஸ்தவம் 10095-10097

10097 வாரம் ஒரு மருந்து: இறையியல் கட்டுரைகள்.

அ.ஸ்ரீபன் (மூலம்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்.ராதவல்லி வெளியீடு, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 108 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×13.5 சமீ. திருமறை

10096 தேவதாயின் அற்புத வரலாறு.

ஜே.ஈ.ஜெயசீலன். யாழ்ப்பாணம்: வளன் ஆச்சிரமம், 49, 6ம் குறுக்குத் தெரு, 2வது பதிப்பு, மார்ச் 2006, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்). (4), 144 பக்கம், விலை: ரூபா

10095 இயேசு புராணம்.

ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராஜகோபால்), பசுபதி வியற்றிஸ் செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்). எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6, 1வது பதிப்பு,