கிறிஸ்தவ கீர்த்தனைகள், பக்திப்பாடல்கள் 10103-10106

10106 யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவ கவிஞர்களும் கீர்த்தனைகளும்.

எஸ்.ஜெபநேசன். யாழ்ப்பாணம்: தென்னிந்திய திருச்சபை, யாழ். ஆதீனம், 1வது பதிப்பு, மார்ச் 1994. (யாழ்ப்பாணம்:அமெரிக்கன் இலங்கை மிஷன் அச்சகம்). (7), 100 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ. யாழ்ப்பாணத்துக்

10105 புனித ஆசீர்வாதப்பர் அம்மானையும் நல்லூர்ப் பங்கு வரலாறும்.

யாழ். ஜெயம், அன்ரன் மத்தாயஸ். யாழ்ப்பாணம்: அருட்திரு அன்ரன் மத்தாயஸ், பங்குத் தந்தை, புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, மே 2000. (யாழ்ப்பாணம்: புனித வளனார் அச்சகம்). xii, 111

10104 பாசையூரானைப் பாடு.

மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: தமிழ்மதி, பாசையூர், 1வது பதிப்பு, ஆனி 1992. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). 24 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 25., அளவு: 20.5×14.5 சமீ. தான் பிறந்த

10103 பதுவைப் பதியரான புனித அந்தோனியாரைக் குறித்து மன்றாட்டு பிரார்த்தனை.

புனித அந்தோனியார் தேவாலயம். கொழும்பு 13: புனித அந்தோனியார் ஆலயம், கொச்சிக்கடை, 1வது பதிப்பு, 1985.(அச்சக விபரம் தரப்படவில்லை). 34 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 13.5×10 சமீ. 15.08. 1195 ஆம்