பௌத்தம் 10107-10109

10109 பௌத்தம் ஒரு சுருக்க வரலாறு.

வண.நாரத தேரர் (ஆங்கில மூலம்), செல்வி யசோதரா நடராசா (தமிழாக்கம்). கண்டி: பௌத்த நூல் வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, 450, காங்கேசன்துறை வீதி). 87 பக்கம், விலை:

10108 போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்.

செல்வத்துரை குருபாதம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஓப்செட்). xvi, 288

10107 புத்தரின் வரலாறு.

பிக்கு போதி பாலர், எ.அசோகன், வி.குமாரசாமி. நுகேகொட: பிக்கு உடுவன இரத்தினபால தேரர், பௌத்த ஆராய்ச்சி நூலகம், இல. 36, சொரட மாவத்தை கங்கொடவில, 1வது பதிப்பு, மே 2002. (மஹரகம: தரஞ்ஜி பிரின்ட்,