அரசியலமைப்புச் சட்டம் 10243

10243 இலங்கை அரசியல் யாப்பு: டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931-2016.

மு.திருநாவுக்கரசு. பிரித்தானியா: தமிழ் ஆய்வு மையம், 1வது பதிப்பு, வைகாசி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 118 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5