சடங்கு முறைமைகள், திருமணங்கள், மரணச் சடங்குகள் 10299-10301

10301 ஸ்ரீலங்கா சைவர்களின் திருமணச் சடங்குகள்.

வி.சீனிவாசகம் (மூலம்), ஆசிரியர் குழு (திருத்திய பதிப்பாசிரியர்கள்). கோலாலம்பூர்: மலேசிய இலங்கைச் சைவர் சங்கம், இல.3, Lorong Scott, Off Jalan Scott, Brickfield, 50470, Kuala Lumpur, 1வது பதிப்பு, 2005. (கோலாலம்பூர்:

10300 விவாஹ சோபனம்:வைதிக விவாஹக் கிரியை விளக்கங்களும் கல்யாணப் பாடல்களும்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்), சி.தாக்ஷாயணி. யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், 501/2, காலி வீதி).

10299 மருத்துவ நோக்கில் மரணக்கிரியைகள்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மாசி 2009. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). xvi, 278 பக்கம், விலை: ரூபா 395.,