சட்டவியல் 10241-10242

10242 தமிழீழ சட்டக் கோவை 1993.

தமிழீழ நீதி நிர்வாகத்துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 56 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5

10241 தமிழீழ ஒறுப்புச் சட்டம் (Penal Code of Tamileelam).

தமிழீழ நீதி நிர்வாகத்துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 222 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×16