நிதியியல், வங்கியியல் 10232-10237

10237 புதியதோர் உலகம் செய்வோம்: சனசக்தித் திட்டத்தின் வெற்றிகரமான அனுபவங்கள்.

சனசக்திப் பிரிவு. கொழும்பு 1: சனசக்திப் பிரிவு, அபிவிருத்தி வங்கி அலுவல்கள் துறை, இலங்கை வங்கி, 15ம் தளம், தலைமை அலுவலகக் கட்டிடம், இல. 4, இலங்கை வங்கி மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர்

10236 பணம்-பணவீக்கம் மற்றும் உற்பத்தி.

ஹெச்.என்.தேநுவர (ஆங்கில மூலம்), க.பாலசுப்பிரமணியம் (தமிழாக்கம்). கொழும்பு: உலகளாவிய கொள்கை ஆராய்ச்சி நிலையம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை). xiv, 238 பக்கம்,

10235 நிதி முகாமைத்துவம்: தரம் 13: வணிகக் கல்வி.

வீ.கே.ரவீகரன். யாழ்ப்பாணம்: வீ.கே.ரவீகரன், 32, பேரின்பநாயகம் வீதி, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிறின்டர்ஸ், நாவலர் வீதி, நல்லூர்). x, 105 பக்கம், விலை: ரூபா 250., அளவு:

10234 நாணயப் பொருளியல்: BA பொருளியல் சிறப்புக் கலைமாணிக்கான பாடநூல்.

செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: குடாநாட்டுப் பதிப்பகம், 34/2, இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (யாழ்ப்பாணம்: குடாநாட்டுப் பதிப்பகம், திருநெல்வேலி). (10), 200 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5

10233 சிறுகடன் Micro Credit.

எஸ்.அமலநாதன். மட்டக்களப்பு: கலாநிதி எஸ்.அமலநாதன், 372/2, அரச விடுதி வீதி, கல்லடி, 2வது பதிப்பு, ஆடி 2013, 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

10232அபிவிருத்தி வங்கியியல்.

பொன்.பாலகுமார். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி,  1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம்,  இணுவில்). xii, 67 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ. ஆசிரியரின் துறைசார் கட்டுரைத்