பண்பாடு 10199-10200

10200 சூழலும் சமூகமும் பண்பாடும்: சுவாமி விபுலாநந்தர் நோக்கு.

சி.தில்லைநாதன். மட்டக்களப்பு: கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (4), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம்

10199 கதை சொல்லும் உடப்பு: உடப்பின் பண்பாட்டுக் கூறுகள்.

உடப்பூர் வீரசொக்கன். உடப்பூர்: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை). xii, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா