10231 வறுமை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான ஆவணத் தொகுப்பு.
பவானி லோகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: வறுமை ஆராய்ச்சி நிலையம், 1வது பதிப்பு, மார்ச் 2008. (ஹோமாகம: கருணாரட்ண அன் சன்ஸ் லிமிட்டெட், 67, UDA கைத்தொழிற் பேட்டை, கட்டுவான வீதி). (4), 27 பக்கம்,