10339 பாகுபாடு, பெயரீடு மற்றும் தாவரக் குடும்பங்கள்.
ஆர்.என்.டி.பொன்சேகா (ஆங்கில மூலம்), உமா குமாரசுவாமி (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 K.K.S.வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1994. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). (3), 104 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 110.,