பௌதிகம் 10332 – 10333

10333 பொறியியலும் அலைவுகளும் அதிர்வுகளும்.

எஸ்.ஆர்.டி.ரோசா (சிங்கள மூலம்), ஏ.எச்.எம்.மர்ஜான் (தமிழாக்கம்). கொழும்பு 12: வைத்திய கலாநிதி ஏ.எச்.எம்.மர்ஜான், 236 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). (14), 164 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

10332 சடமும் கதிர்ப்பும்.

ஜே.சி.என்.ராஜேந்திரா. வவுனியா: கலாநிதி ஜே.சி.என்.ராஜேந்திரா, முதுநிலை விரிவுரையாளர், பௌதிகவியல், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009.( கொழும்பு 12: குமரன் அச்சகம், 361, ½ டாம் வீதி). (10), 127 பக்கம்,