வானியல் விஞ்ஞானம் 10329-10330

10330 சந்திரனின் கதை: சந்திரத் தரையியல்.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி) (5), 32 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21×14 சமீ.

10329 ஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல்: கிரகசார எண்ணல் கி.பி.1506.

ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (8), 52