கணக்கியல் 10387-10389

10389 நவீன நிதிக் கணக்கீட்டுக் கோட்பாடுகள்.

டி.சாம். யாழ்ப்பாணம்: டானியல் மெமோரியல் பப்ளிஷர்ஸ், 233,336, ஸ்டான்லி வீதி, 4வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 1999, 2வது பதிப்பு, 2001, 3வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ்). (3),

10388 நவீன கணக்கீட்டுக் கோட்பாடுகள்: அலகு 8.

கு.கலைச்செல்வன், க.அன்பழகன். கொழும்ப 6: க.அன்பழகன், 480/101, ரொக்சி கார்டன், 1வது பதிப்பு, மே 1997. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). 71 பக்கம், விலை: ரூபா 60.,

10387 தகவல் முகாமைத்துவமும் வியாபாரத்தில் அதன் பிரயோகமும்: பாட எண் 55.

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம். கொழும்பு 5: இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம், இல.540, திம்பிரகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 207 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,