பொது உடல்நலவியல் 10341-10342

10342 உயிரைக் குடிக்கும் புகையின்பம்.

ஆ.பேரின்பநாதன். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (14), 68 பக்கம்,

10341 உடல்நலமும் உளநலமும்: அமரர் முத்தத்தம்பி ஸ்ரீவிக்கினேஸ்வரன் நினைவஞ்சலி மலர்.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் மு.ஸ்ரீ விக்கினேஸ்வரன் குடும்பத்தினர், ஈஸ்வர இல்லம், மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, மே 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii,